7 நிமிடங்களுக்கு முன்•8 நிமி. வாசிப்பு
பொங்கலுக்கு வெடிவைக்கத் தயாராகும் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’..!! ஆர்யா, அட்டகத்தி தினேஷ் நடிப்பில் அதிரடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டுவம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரிபார்க்கப்பட்டது
வாசிக்க
