4 நிமிடங்களுக்கு முன்•3 நிமி. வாசிப்பு•1.9k
'இண்டியா' கூட்டணி சார்பில் பிரம்மாண்ட போராட்டம்: ராம்லீலா மைதானத்தில் குவிந்த தொண்டர்கள்
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் 'இண்டியா' கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட கண்டனப் போராட்டம் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சரிபார்க்கப்பட்டது
வாசிக்க
