மோடி ஆட்சியில் சாதனைகளை விட வேதனைகளே அதிகம்: மாணிக்கம் தாகூர் சாடல்!
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையான ஆட்சியில் சாதனைகளை விட மக்களுக்கு வேதனைகளே அதிகமாக கிடைத்துள்ளன என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.




