43 நிமிடங்களுக்கு முன்•2 நிமி. வாசிப்பு•339
கொடைக்கானலில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு - டிசம்பர் 1 முதல் புதிய விதிமுறை அமல்
கொடைக்கானலுக்கு வரும் மலைச்சாலைகளில் 12 மீட்டருக்கு அதிகமான பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல டிசம்பர் 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சரிபார்க்கப்பட்டது
வாசிக்க
