7 நிமிடங்களுக்கு முன்•8 நிமி. வாசிப்பு
சென்னையில் 680 சாலைகளுக்கு ரூ.138 கோடி நிதி ஒதுக்கீடு: சாலையின் உயரத்தை உயர்த்தக் கூடாது - அரசு கண்டிப்பான உத்தரவு
சென்னையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.138 கோடியில் 680 சாலைகள் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளின் உயரத்தை மேலும் உயர்த்தக் கூடாது என்ற கடுமையான நிபந்தனையுடன் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
சரிபார்க்கப்பட்டது
வாசிக்க

