8 நிமிடங்களுக்கு முன்•3 நிமி. வாசிப்பு
எனக்கு ரசிகர் மன்றங்கள் இல்லை: விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் திடீர் அறிக்கை!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தனக்கு எந்தவித ரசிகர் மன்றங்களும் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் தனது அதிகாரப்பூர்வ கணக்குகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சரிபார்க்கப்பட்டது
வாசிக்க
