ஓராண்டில் திரையரங்கில் 1,207 படங்களைப் பார்த்து அமெரிக்க நபர் கின்னஸ் சாதனை!
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் வெறும் ஓராண்டில் திரையரங்குகளுக்குச் சென்று 1,207 திரைப்படங்களைப் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனை உலகளவில் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





