44 நிமிடங்களுக்கு முன்•2 நிமி. வாசிப்பு•224
தீபாவளி பண்டிகை: நாளை முதல் 15,659 பேருந்துகள் இயக்கம் - முழு விவரங்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாளை முதல் 15,659 சிறப்பு மற்றும் வழக்கமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் வசதிக்காக பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சரிபார்க்கப்பட்டது
வாசிக்க

