7 நிமிடங்களுக்கு முன்•6 நிமி. வாசிப்பு
தீபாவளி ஷாப்பிங் உற்சாகம்: கோவையில் நள்ளிரவு 1 மணி வரை கடைகள் இயங்கும்! தீவிர கண்காணிப்பில் காவல் துறை!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பொதுமக்கள் வசதிக்காக நள்ளிரவு 1 மணி வரை கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சரிபார்க்கப்பட்டது
வாசிக்க
