உடனுக்குடன் 24x7
1/3
TamilNews24 | தமிழ் நியூஸ் 24
TOPIC / TAG|மொத்தம் 3 செய்திக் கட்டுரைகள்

#பட்டாசு

“பட்டாசு” தொடர்பான உண்மைச் சரிபார்க்கப்பட்ட அண்மைக்கால முக்கியச் செய்திகள், கள நிலவரங்கள் மற்றும் முழுமையான செய்திக் கட்டுரைகளின் தொகுப்பு.

13 நிமிடங்களுக்கு முன்•7 நிமி. வாசிப்பு

காலையில் ஒரு மணி நேரம்.. இரவில் ஒரு மணி நேரம்.. தீபாவளி பட்டாசுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கு காலை மற்றும் இரவு தலா ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதித்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரிபார்க்கப்பட்டது
வாசிக்க
நேற்று•2 நிமி. வாசிப்பு•269

49 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்!

சிவகங்கை மாவட்டம் கொல்லுக்குடிப்பட்டி கிராம மக்கள் பறவைகளின் நலனுக்காக கடந்த 49 ஆண்டுகளாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல் கொண்டாடி வருகின்றனர். இவர்களின் செயலைப் பாராட்டி வனத்துறை சார்பில் கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

சரிபார்க்கப்பட்டது
வாசிக்க
நேற்று•2 நிமி. வாசிப்பு•222

இதுவரை 7,754 பட்டாசு கடைகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது!

தமிழ்நாடு முழுவதும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க இதுவரை 7,754 கடைகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், 2,835 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

சரிபார்க்கப்பட்டது
வாசிக்க