8 நிமிடங்களுக்கு முன்•8 நிமி. வாசிப்பு
கனமழை எச்சரிக்கை: திருவள்ளூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சரிபார்க்கப்பட்டது
வாசிக்க
