கொடைக்கானலில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு - டிசம்பர் 1 முதல் புதிய விதிமுறை அமல்
கொடைக்கானலுக்கு வரும் மலைச்சாலைகளில் 12 மீட்டருக்கு அதிகமான பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல டிசம்பர் 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“மாவட்ட நிர்வாகம்” தொடர்பான உண்மைச் சரிபார்க்கப்பட்ட அண்மைக்கால முக்கியச் செய்திகள், கள நிலவரங்கள் மற்றும் முழுமையான செய்திக் கட்டுரைகளின் தொகுப்பு.
கொடைக்கானலுக்கு வரும் மலைச்சாலைகளில் 12 மீட்டருக்கு அதிகமான பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல டிசம்பர் 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
திருச்சி மன்னார்புரம் பேருந்து நிறுத்தத்தில் கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், தவெகவின் களப் பணிகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.