11 நிமிடங்களுக்கு முன்•8 நிமி. வாசிப்பு
தமிழகத்தை விட்டு வெளியேறும் அந்நிய முதலீடுகள்! விழித்துக்கொள்ளுமா தமிழக அரசு?
தமிழகத்தில் இருந்து பெரிய அளவிலான அந்நிய நேரடி முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு மாறுவது குறித்து தீவிர விவாதம் எழுந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை நெருங்கும் வேளையில், இந்த விவகாரம் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான முக்கிய அரசியல் களமாக மாறியுள்ளது.
சரிபார்க்கப்பட்டது
வாசிக்க
