4 நிமிடங்களுக்கு முன்•3 நிமி. வாசிப்பு•2.3k
“வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் ஜனநாயகத்துக்கு சவால் விடும் ராகுல் காந்தி” - பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் குற்றச்சாட்டு
இந்திய ஜனநாயக அமைப்புகளை உலக அரங்கில் சிறுமைப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்து செயல்படுவதாக பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சரிபார்க்கப்பட்டது
வாசிக்க
