5 நிமிடங்களுக்கு முன்•3 நிமி. வாசிப்பு•2.1k
சென்னை வந்த ரெயிலில் செல்போன் பவர் பேங்க் வெடித்து சிதறியது - பயணிகள் அலறல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பவர் பேங்க் திடீரென வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்ட நிலையில், பயணிகளின் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளது.
சரிபார்க்கப்பட்டது
வாசிக்க
