CM விஜய் ஆய்வு: களத்தில் ஆர்ப்பரித்த கூட்டம் - 2026 தேர்தல் களம் சூடுபிடிக்கிறது
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் கள ஆய்வுப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். 'அண்ணா.. தளபதி..' கோஷங்களுடன் தொண்டர்கள் திரண்டது தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.










