4 நிமிடங்களுக்கு முன்•3 நிமி. வாசிப்பு•1.8k
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்: கலை உலகை உலுக்கிய சோகம்
தமிழ் திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் முத்திரைப் பதித்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரிபார்க்கப்பட்டது
வாசிக்க
